11-07-2005, 09:36 PM
காவடி Wrote:இன்னும்.. பெற்றோருக்கு முன்னிலையில் இல்லாமல். பிற இடங்களில் பெற்றோரை விளிக்கும் முறைகள் தெரியுமா? உதாரணங்கள்.. கொய்யா.. கொம்மா..
என்ன காவடி அது பெரியவர்கள் தான் (கொய்யா கொம்மா ) என்று சொல்வார்கள் நாங்கள் எங்கள் தாய்தகப்பனை அப்படிச் சொல்வோமா ஆஆஆ அம்மா அப்பா என்றுதானே அழைப்போம் ? :evil: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

