Yarl Forum
பிள்ளைகள் பெற்றோரை அழைக்கும் முறை? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: பிள்ளைகள் பெற்றோரை அழைக்கும் முறை? (/showthread.php?tid=2608)

Pages: 1 2


பிள்ளைகள் பெற்றோரை அழைக்கும் முறை? - tamilini - 11-04-2005

உங்கள் குழந்தைகள்(பிள்ளைகள்) உங்களை எப்படி அழைப்பார்கள். நீங்கள் உங்கள் பெற்றோரை எப்படி அழைபீர்கள். உங்கள் பொன்னான வாக்குகளை போட்டு உதவி செய்யுங்கள் மகா சனங்களே.

அம்மா/ அப்பா
மம்மி/¼¡¼¢
ÁõÁ¡/ பப்பா
ெபயர் கூறி.


- ThamilMahan - 11-04-2005

±ýà ¦ÀÊÂý «ôÀ¡/«õÁ¡ ±ñÎ «¨ÆìÌõÀʾ¡ý º¢ýÉź¢Ä¢ÕóÐ ¦º¡øÄ¢ìÌÎò¾ý. ¬É¡ «Åý ¾¢É󧾡Úõ ¦¾¡¨Ä측𺢠¸¡ðÞý À¡÷ôÀ¾¡ø «õÁ¡¨Å ÁõÁ¢ ±ñÎ ¦º¡øÄôÀ¡ì¸¢È¡ý. ±ýÉ¡ø ÓÊó¾Å¨Ã ¾Îì¸ôÀ¡ì¸¢§Èý ¬É¡Öõ ÀûÇ¢ìܼõ §À¡¸ò ¦¾¡¼í¸¢É¡ø ±ýÉ Å¡Ì§Á¡ ¦¾Ã¢Â¡Ð.

´§Ã§Â¡Õ ¾ó¾¢Ãõ ¿¢¨ÉòШÅò¾¢Õ츢§Èý. "ÁõÁ¢" ±ýÀÐ ±¸¢ôò¾¢Â ¿¡ð¼Å÷ þÈó¾ À¢½ò¨¾ì ÌÈ¢ìÌõ ¦º¡ø ±ýÚ ÅÇ÷ó¾Ðõ ±ÎòÐìÜÈÄ¡õ ±ýÈ¢Õ츢§Èý.


- MUGATHTHAR - 11-04-2005

இப்ப லவ் பண்ணும் போது பொண்ணம்மக்கா என்னை எப்பிடிக் கூப்பிட்டார் தெரியுமேர் பேரைச் சொல்லித்தானே அதுவும் கொஞ்சம் அன்பு கூடினால் வாடா..என்னடா(எல்லாம் ஆசை வார்த்தை ) அதுவே என்மேலை கோவம் வந்தால் நடக்கிறது பறக்கிறதுகளின்ரை பேரை சொல்லித்தான் கூப்பிடுவாள் இந்த பழக்கம் கலியாணத்துக்குப் பிறகும் நீடிச்சதாலை பிறந்ததுகளும் அதையே போலோ பண்ணியிட்டுதுகள் நான் பிள்ளைகளுக்கு மரியாதை குடுத்து கூப்பிட்டாலும் அதுகள் என்னவோ அஃறினையிலைதான் எங்களை கூப்பிடுகுதுகள்
(இதிலை இருந்து கலியாணமான பெண்களுக்கு சொல்லுவது உங்கள் குழந்தைகளுக்கு முன்னாவது புருஷன்மாரை மரியாதை குடுத்து கூப்பிட்டு பழகுங்கள் நீங்களும் அப்பா எண்டு கணவனை அழைத்தால் பிள்ளைகளும் அதையே போலோ பண்ணுவார்கள் அல்லது என்னை கூப்படுற மாதிரி......................)


- vasisutha - 11-04-2005

இதெல்லாம் ஒரு கேள்வியா? :evil: :evil:
அப்பா அம்மா என்றுதான் கூப்பிடுறனான்.. 8)


பப்பா என்றால் பப்பா மரம் தானே? :roll: :roll:


- tamilini - 11-04-2005

அப்ப எது கேள்வி..??
:wink:
உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்.


- tamilini - 11-04-2005

MUGATHTHAR Wrote:இப்ப லவ் பண்ணும் போது பொண்ணம்மக்கா என்னை எப்பிடிக் கூப்பிட்டார் தெரியுமேர் பேரைச் சொல்லித்தானே அதுவும் கொஞ்சம் அன்பு கூடினால் வாடா..என்னடா(எல்லாம் ஆசை வார்த்தை ) அதுவே என்மேலை கோவம் வந்தால் நடக்கிறது பறக்கிறதுகளின்ரை பேரை சொல்லித்தான் கூப்பிடுவாள் இந்த பழக்கம் கலியாணத்துக்குப் பிறகும் நீடிச்சதாலை பிறந்ததுகளும் அதையே போலோ பண்ணியிட்டுதுகள் நான் பிள்ளைகளுக்கு மரியாதை குடுத்து கூப்பிட்டாலும் அதுகள் என்னவோ அஃறினையிலைதான் எங்களை கூப்பிடுகுதுகள்
(இதிலை இருந்து கலியாணமான பெண்களுக்கு சொல்லுவது உங்கள் குழந்தைகளுக்கு முன்னாவது புருஷன்மாரை மரியாதை குடுத்து கூப்பிட்டு பழகுங்கள் நீங்களும் அப்பா எண்டு கணவனை அழைத்தால் பிள்ளைகளும் அதையே போலோ பண்ணுவார்கள் அல்லது என்னை கூப்படுற மாதிரி......................)

மரியாதை எல்லாம் கேட்டு வாங்கிறதா..?? தானாய் கிடைக்கணும். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 11-04-2005

Quote:பப்பா என்றால் பப்பா மரம் தானே?
இந்த நக்கல் தானே வேணாங்கிறது. அண்மையில் ஒரு பொண்ணு பப்பா பப்பா என்ற எனக்கு விளங்கல அதென்ன பப்பாஎ ன்று கேட்டன். டாடியாம். எத்தனை பெயர் வைச்சு அழைக்கிறீங்க என்ற கனக்க சொன்னாங்க. அது தான் மகா சனங்களைக்கேட்டன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- vasisutha - 11-04-2005

சிலபேர் அப்பாவை ஐயா என்றும் கூப்பிடுவார்கள்.


- poonai_kuddy - 11-04-2005

இதில எப்பிடிக் கூப்பிட்டா என்ன????? அம்மா எண்டு கூப்பிட்டாலும், மம்மி எண்டு கூப்பிட்டாலும்... எல்லாத்திலயும் அன்பு தானே முக்கியம்... அப்பா எண்டா என்ன, பப்பா எண்டா என்ன டாடி எண்டா என்ன.... அவ தன்ர ஸ்ரைலில அப்பாவ கூப்பிடுறா...

இந்த வாக்கெடுப்பின்ர நோக்கம் என்ன அக்கா????


- tamilini - 11-05-2005

Quote:இந்த வாக்கெடுப்பின்ர நோக்கம் என்ன அக்கா????
முக்கிய பூனைக்குட்டி இப்படிக்கேள்விகேக்கணும். பிறகு தமிழினி அக்கா தனிப்பட தாக்கிறா என்று சிவப்பில எழுதணும் என்ற நோக்கத்தில் அல்ல :? :wink:

காசியானத்தன் ஐயாவின் தாயை அழைக்கும் முறைபற்றி ஒரு கவிதை படித்தேன். நம் கள உறுப்பினர்கள் எப்படி என்று அறிவது தான் முக்கிய நோக்கம். . :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 11-05-2005

vasisutha Wrote:சிலபேர் அப்பாவை ஐயா என்றும் கூப்பிடுவார்கள்.

ம் அம்மாவை ஆச்சி என்பார்கள். இது பழைய வழமை தானே இப்ப குறைவென்று நினைக்கிறன். எங்கள் அப்பா முந்தி அழைத்த நினைவு. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- MUGATHTHAR - 11-05-2005

poonai kuddy Wrote:இந்த வாக்கெடுப்பின்ர நோக்கம் என்ன அக்கா????

எதுக்கும் ஒரு முன்னோட்டம்தான் என்ன


- Birundan - 11-05-2005

vasisutha Wrote:இதெல்லாம் ஒரு கேள்வியா? :evil: :evil:
அப்பா அம்மா என்றுதான் கூப்பிடுறனான்.. 8)


பப்பா என்றால் பப்பா மரம் தானே? :roll: :roll:

ஜேர்மனியில் பப்பா மம்மா என்றுதான் அழைப்பர்கள், எனக்கு தெரிந்து, ஊரில் கிறிஸ்தவர்கள் தகப்பனை, பப்பா என அழைப்பதை பார்த்திருக்கிறேன்.


- வெண்ணிலா - 11-05-2005

MUGATHTHAR Wrote:
poonai kuddy Wrote:இந்த வாக்கெடுப்பின்ர நோக்கம் என்ன அக்கா????

எதுக்கும் ஒரு முன்னோட்டம்தான் என்ன


சரியாக சொல்லி இருக்குறீங்க தாத்தா. ம் அக்கா என்ன நடக்குது ? என்ன திடீரென இப்படி ஒரு வாக்கெடுப்பு ஆ? :roll: :roll:

நான் வீட்டில் அப்பா அம்மா என்றுதான் கூப்பிடுறனான். அம்மாட்டை ஏதும் துட்டு வாங்கணும் என்றால் காலையில் இருந்தே அம்மு அம்மு என்று கூப்பிடுவேன். அம்மா கேட்பா எவ்வளவு காசு வேணும்? ஏன் இப்படி குழையுறாய் என்று <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- SUNDHAL - 11-05-2005

என்னோட பொன்னான வாக்கு அம்மா அப்பாக்கு...........
சரி இதுலயும் வாக்கு போட்டாச்சு எவ்ளவு கிடைக்கும்?


- tamilini - 11-05-2005

Quote:நான் வீட்டில் அப்பா அம்மா என்றுதான் கூப்பிடுறனான். அம்மாட்டை ஏதும் துட்டு வாங்கணும் என்றால் காலையில் இருந்தே அம்மு அம்மு என்று கூப்பிடுவேன். அம்மா கேட்பா எவ்வளவு காசு வேணும்? ஏன் இப்படி குழையுறாய் என்று
அடடடா இப்படி எல்லாம் ஐடியா வைச்சிருக்கிறியளா..?? எங்களுக்கு தெரியாமல் போச்சு. :?


- tamilini - 11-05-2005

Quote:சரி இதுலயும் வாக்கு போட்டாச்சு எவ்ளவு கிடைக்கும்?
ஆளுக்கு ஒரு அடி அதையும் முகம்ஸ் வளங்குவார். சின்னா வந்தப்புறம் ஆளுக்கு ஒரு போத்தல் வாங்கிக்கொள்ளுங்க. உத்தியோக பூர்வமாய் யாரைத்தொடர்பு கொள்ள வேணும் என்று சொல்லியாச்சு. இனி அவர்களைத்தான் தொடர்பு கொள்ளனும். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- SUNDHAL - 11-05-2005

ஜயய்யோ.....வோட்டு போட்டு அடவாங்கிறதா..........


- tamilini - 11-05-2005

பின்ன போட்ட வோட்டுக்கு லஞ்சம் கொடுக்கிற பழக்கம் நம்ம பரம்பரைக்கே இல்லையாக்கும். (போட முதல் கேட்டிருந்தா யோசிச்சிருக்கலாமே) அது தான்முதலாவது அடி அடிச்ச காயம் ஆற சின்னா மருந்து தருவார். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 11-05-2005

vasisutha Wrote:பப்பா என்றால் பப்பா மரம் தானே? :roll: :roll:

vasisutha Wrote:சிலபேர் அப்பாவை ஐயா என்றும் கூப்பிடுவார்கள்.

பழைய காலத்தில் அப்பாவை பப்பா அல்லது ஐயா என்று கூப்பிடும் வழக்கம் இருந்திருக்கின்றது. என்னுடைய அப்பா வீட்டில் பப்பா (என்னுடைய அப்பாவின் அப்பாவை) என்று கூப்பிடுவார்கள். அதே சமயம் என்னுடைய் அம்மா வீட்டில ஐயா (என்னுடைய அம்மாவின் அப்பாவை) என்று கூப்பிடுவார்கள்.