11-27-2003, 02:36 PM
சமாதானத்தை உரப்படுத்தும் தலைவரின் உரை! சமாதானத்தில் சந்தேகம் கொண்ட அனைவருக்கும் அதை தெளிவு படுத்தியதுடன், சமாதான முலமான தீர்வில் தாம் இன்னமும் ந்ம்பிக்கை கொண்டிருப்பதாக உறுதிப்படுத்தியது, புலிகள் மீதான சந்தேகங்களை சர்வதேச அளவில் நிச்சயம் நீக்கும். தெற்கில் அரசியல் சுமுகநிலை இல்லாத போதும் தாம் மிக அவதானத்துடன் இருப்படன் மீண்டும் ஆயுதத்தை து}க்க வேண்டிய நிர்ப்ந்தத்திற்கு தம்மை தள்ளவேண்டாம் என பேரினவாதிகளுக்கு எச்சரிக்ககை விடுத்தமையும் இன்றைய காலத்தின் தேவையே. தலைவரின் மாவீரர் உரை பற்றிய மற்றவர்கள் கருத்துக்களையும் தாருங்களேன்!

