11-07-2005, 06:02 PM
அது பகற் கனவல்ல..! ஏற்கனவே நிகழ்ந்ததுதான்..! தடா பொடாக்கு மத்தியிலும் தமிழ்நாட்டில் திலீபன் அண்ணாவின் நினைகூறல் நிகழ்ச்சிகள் நடந்துள்ளன..! அதற்கு முதல் 91 துன்பியல் வரை மக்கள் வெளிப்படையாவே நினைவு கூறல் நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்ததுடன் பத்திரிகைகளும் அதற்கு முக்கியம் கொடுத்திருந்தன...!
நாங்கள் சந்தித்தது...ஒக்ஸ்பேர்ட் அல்ல..! கேம்பிரிஷ் பல்கலைக்கழகத்தில் படிக்கும் உள்நாட்டு வெளிநாட்டு மாணவர்களை..!
அதுமட்டுமன்றி பல இந்திய மாணவர்களின் நிலைப்பாடும் இதுவே..! ஈழத்தமிழர்களின் நியாயங்கள் தம்மை அடையவில்லை..! மத்திய மாநில அரசுகள் சொல்வதையே நாங்கள் அறிகிறோம்..அதன் படியே உங்கள் போராட்டத்தை தீவிரவாதம் என்கிறோம்..! இப்போ உங்களோடு கதைக்கும் போதுதான் அதன் நியாயத்தை புரிய முடிகிறது..! அதை நீங்கள் இங்கு பேசிப் பலனில்லை..! இந்தியாவுக்கு எடுத்து வாருங்கள் என்பதே..! அதைச் செய்யாமல்..பகற் கனவு என்று முயற்சிக்கான அத்திவாரத்தையே தகர்க்க நிற்காதீர்கள்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 
மேலும் இந்தியாவின் வல்லரசுக்கனவு இன்று நேற்றையதல்ல.. அது இந்திராகாந்தி காலம் தொட்டு இருக்கிறது...என்பது அவர்களின் அரசியல் பொருளாதார வரலாற்றுப் பின்னணிகளை வைத்து அறியலாம்..! அதன் ஒரு நிலையே அண்டை நாடுகளை தன் ஆளுமைக்குள் வைத்திருப்பது..! அதற்கு எதிரானவர்களை எதிராக இருக்க வல்லர்வர்களை அழித்தல்...அல்லது பலவீனமாக்கல்...! அதுதான் தற்போதைய இந்தியக் கொள்கை இலங்கை மீது..! :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>