11-07-2005, 05:48 PM
குருவி அய்யா நீங்கள் மேலே சொல்லும் உலகிலேயே பெயர் பெற்ற பல்கலைக்கழகத்துக் ஒரு உதாரணமாக ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தை எடுக்கலாம் எண்டால் மறுக்க மாட்டீங்கள் எண்டு நினைக்கிறன். ஓக்ஸ்போர்ட் மாணவர்களிடம் போய் இலங்கை என்றால் யார் அவர்களுக்கு ஞாபகம் வருகிறது கேள்விப்பட்டிருக்கிறார்கள் உதாரணமாக வருகிறார்கள் என்று கேக்கலாம். மறுமொழிகள் என்னவாக இருக்கும்? அதேபோல் எம்ஜரி மாணவர்களிடம் இந்தியா என்று சொல்லி கேட்டால் தரப்படும் பதில்களில் ஒருவராக யார் இருப்பார்? உந்தப் பெயர் பெற்ற பல்கலைக்கழகங்கள் தெரிந்து வைத்திருக்கிறது பொதுவாக exclusive elite club members' polarised view.
இன்னும் மொண்டு சொல்லுறீங்களே, திலீபன் அண்ணா அன்னை பூபதியின் தியாகங்கள் ஒரு நாளைக்கு இந்தியர்களை சுடும் என்று... நல்ல பகல் கனவு. இந்தியா, இந்தியர்களின் தற்போதை மற்றும் எதிர்கால ஆர்வம் எதிர்பார்ப்பு கொள்கை வந்து எப்படி பொருளாதாரத்தில், இராதந்திரத்தில் சீனாவிற்கு மேலே ஒரு படி ஏறுவது, எப்படி யதார்த்தத்தில் பிராந்திய வல்லரசாவது பின்னர் அதை தக்கவைப்பது, உலக வல்லரசாக என்ன செய்ய வேண்டும் முதலாளித்துவ வாழ்கையில் அமெரிக்க கனவை எப்படி அடைவது அனுபவிப்பது என்பது தான். காந்தி ஒரு அருங்காட்சிப் பொருள் அப்பப்ப தேவை ஏற்படும் போது உணர்வுபூர்வமா படங்காட்ட ஒரு வியாபாரப் பொருள் (அதாவது மேற்கத்தேயம் ரஸ்சியாவுக்கும் சீனாவுக்கு ஜநனாகம் போதிப்பதா அப்பப்ப அறிக்கைவிடுவது போல).