11-07-2005, 05:44 PM
Quote:அளவான ஆசை வாழ்க்கை
அதிகமான ஆசை கனவு
வாழ்வின் உண்மை முதல் வரி என்று தெரிந்தாலும்
வாழ்வு என்னமோ
கனவின் கை பிடித்தே நகரும்...
கனவுகளில் பல மெய்யாவதில்லை
அப்போ வாழ்க்கையும் பொய்யா???
ம்ம் கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள் என்ற பாட்டு ஞாபகம் வருது..... ஆயிரம் கனவு காணுரம் அதில ஒன்றாவது நிறைவேறுதுதானே..அத வச்சு சந்தோசப் பட வேண்டியதுதான்.... :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

