11-07-2005, 04:38 PM
kuruvikal Wrote:தூயவன் உங்கள் ஏக்கம் தான் அந்தக் கவிஞனுக்குள்ளும் எமக்குள்ளும்...! அதுக்காக காந்தியைப் பழிக்க வேண்டும் என்பதல்ல..! காந்தி இல்லாமல் அகிம்சைக்கு உதாரணம் வந்திருக்காது...! அகிம்சையை மதிக்கும் நாம் காந்தியின் அந்த ஒரு பணிக்காக வேணும் அவரை மதிக்கலாம்..! அப்போதான் காந்திய வழியில் அகிம்சை மதித்த எம் திலீபன் அண்ணா பூபதியம்மா உலகில் பெறுமதியாக்கப்படுவார்கள்..! அதுதான் இந்தியர்களின் உள்ளத்தை ஒரு நாள் சுடும்..! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
என்றுமே அவர்களுக்குச் சுடாது. அவ்வாறு சுடவேண்டுமெனில் சில நரம்புகள் இருந்தாகவேண்டும். அப்படி சுடுவாதாயினும் கூட இன்றே சுடவேண்டும். அவர்களுக்கு புரியும் வரை நாம் காத்திருக்கமுடியாது
[size=14] ' '


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 