Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மகாத்மாவுக்கு ஒரு மனிதனின் அஞ்சலி
#20
இந்திய சுதந்திர முன்னோடிகளில் காந்தியும் ஒருவர்..! ஒரு விடுதலை வீரராக.. அவருக்கு மதிப்பளிக்க வேண்டியது.. மானுட உலகின் கடமை..! அண்மையில் உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றின் மாணவர் சிலரைச் சந்திக்கக் கிடைத்த போது...இந்திய உபகண்டம் சார்பில்..காந்தியை மட்டுமே மாணவர்களுக்கு தெரிந்திருந்தது...! அவருடைய விடுதலைப் போராட்டப் பின்னணிகள் எதுவாகவும் இருக்கட்டும்...அது இப்போ அவசியமில்லை...அவர் மக்களுக்கு என்ன செய்தார் எப்படி விளிப்புணர்வை வளர்த்தார் என்பதே முக்கியம்..! அதேபோல் காந்தியின் தனிப்பட்ட வாழ்வு முக்கியமல்ல.. காந்தியின் பொது வாழ்வு எந்த வகையில் பயன்பட்டது என்பதே அவசியம்...!

இந்திய எதிர்ப்பு என்பது ஈழத்தமிழர்கள் பெரும்பாலானோரின் கண்மூடித்தனமான செயலாக இருக்கிறது..! அதன் மூலம் இந்தியா என்றதும் அது சம்பந்தப்பட்ட விடயங்களை எடுத்த எடுப்பில் எதிர்ப்பதே இவர்களின் பஷன்...! சிலர் தங்களை வேறுபடுத்திக் காட்ட ஏதோ வித்தியாசமா எழுத இவற்றையும் பயன்படுத்திக் கொள்கின்றனர்...எழுதும் எழுத்தின் தார்ப்பரியம் புரியுமோ தெரியவில்லை அவர்களுக்கு..! ஏதோ உலகை ஏய்க முற்படுகிறர்கள்..! உண்மையில் அவர்கள் தாங்களே தங்களை ஏமாற்றிக் கொள்கின்றனர்..அவ்வளவும் தான்..!

இந்திய மக்களின் மனதில் காந்தி எப்படி மதிக்கப்படுகிறார் என்பது அறிவோம்...ஆனால் அவரை மதிக்கும் அளவுக்கு அவருடைய கொள்கைகளை மதிப்பவர்களா இந்திய மக்கள் இல்லை..! அதையே கவிதையும் சொல்கிறது..! வானம்பாடி உங்களிடம் இருந்து தொடர்ந்து இப்படியான தரமான இந்திய மக்களின் நிகழ்கால எண்ணங்களை பிரதிபலிக்கக் கூடிய ஆக்கங்கள் வரவேற்கப்படுகிறது...! தொடர்ந்து எழுதுங்கோ..அல்லது இணையுங்கோ..!

ஈழத்தில் காந்திய வடிவப் போராட்டத்தை திலீபன் அண்ணா பூபதியம்மா முன்னொடுத்த போது காந்திய தேசம் அதை மதிக்கவில்லை...அதுக்காக காந்தியத்தை திலீபன் பூபதி மதிக்கவில்லை என்பது ஆகாது..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Vasampu - 11-06-2005, 10:36 PM
[No subject] - by sathiri - 11-06-2005, 10:41 PM
[No subject] - by stalin - 11-06-2005, 10:55 PM
[No subject] - by sathiri - 11-06-2005, 11:12 PM
[No subject] - by Vaanampaadi - 11-07-2005, 01:41 AM
[No subject] - by Birundan - 11-07-2005, 01:49 AM
[No subject] - by Vaanampaadi - 11-07-2005, 02:09 AM
[No subject] - by Vasampu - 11-07-2005, 02:18 AM
[No subject] - by sathiri - 11-07-2005, 08:29 AM
[No subject] - by kuruvikal - 11-07-2005, 09:46 AM
[No subject] - by Eelavan - 11-07-2005, 11:13 AM
[No subject] - by stalin - 11-07-2005, 01:58 PM
[No subject] - by kurukaalapoovan - 11-07-2005, 02:13 PM
[No subject] - by கரிகாலன் - 11-07-2005, 02:42 PM
[No subject] - by narathar - 11-07-2005, 03:25 PM
[No subject] - by Birundan - 11-07-2005, 03:56 PM
[No subject] - by தூயவன் - 11-07-2005, 03:58 PM
[No subject] - by kuruvikal - 11-07-2005, 04:14 PM
[No subject] - by தூயவன் - 11-07-2005, 04:25 PM
[No subject] - by kuruvikal - 11-07-2005, 04:30 PM
[No subject] - by தூயவன் - 11-07-2005, 04:38 PM
[No subject] - by kuruvikal - 11-07-2005, 04:48 PM
[No subject] - by kurukaalapoovan - 11-07-2005, 05:48 PM
[No subject] - by kuruvikal - 11-07-2005, 06:02 PM
[No subject] - by Vasampu - 11-07-2005, 11:59 PM
[No subject] - by அருவி - 11-08-2005, 12:31 AM
[No subject] - by Birundan - 11-08-2005, 12:31 AM
[No subject] - by Vasampu - 11-08-2005, 12:36 AM
[No subject] - by Birundan - 11-08-2005, 01:14 AM
[No subject] - by Vasampu - 11-08-2005, 01:34 AM
[No subject] - by Birundan - 11-08-2005, 01:53 AM
[No subject] - by adithadi - 11-08-2005, 04:23 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)