11-07-2005, 03:58 PM
வெள்ளைக்காரன் காந்திக்கு கொடுத்த மரியாதையால் இந்தியா சுதந்திரம் பெற்றதாக பெருமை பேசுவார்கள். அதை விட உண்மையாக உண்ணாவிரதம் இருந்த திலீபனையும், அன்னை புூபதியையும் மதிக்கத்தெரியாத இவர்களா மகாத்மாவைப் பற்றி பேசுவது?.
காந்தி திரும்பிவந்தால் வெட்கத்தால் கூனி நிற்பார். இவர்களுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்ததை எண்ணி.
காந்தி திரும்பிவந்தால் வெட்கத்தால் கூனி நிற்பார். இவர்களுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்ததை எண்ணி.
[size=14] ' '