Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மகாத்மாவுக்கு ஒரு மனிதனின் அஞ்சலி
#18
[quote=Vasampu]<b>பிருந்தன்</b>
மேலே சிலர் மஹாத்மாவை அசிங்கமாக எழுதியிருப்பது உங்களுக்கு நியாயமாகப் படுகின்றதா?? வானம்பாடியிலுள்ள கோபத்தை மஹாத்மாவில் காட்டுவதும் தப்புத் தானே??

அசிங்கம் என்று எதை சொல்லுகிறீர்கள்? மகாத்மாவை யார் என்று கேட்டதையா? மகாத்மாவை தெற்காசியாவில் ஏன் ஆசியாவிலையே தெரியாதவர்கள் இருக்க முடியாது, வேனுமென்றால் ஜரோப்பவில் தெரியாதவர்கள் இருக்கலாம்,
அப்படி பட்டவரை யார் என்று கேட்கிறார் என்றால், அந்த கேள்வியில் உள்ள கோபத்தை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும், யார்மீது நாங்கள் அதீத நம்பிக்கையும் அன்பும் வாத்திருக்கிறோமோ அவர்கள் அதில் இருந்து தவறும்போது அதீதகோவம் உருவாகிறது.

இந்திராவின் மீதும் இந்தியாவின் மீதும் நாம் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தோம், முன்பு ஊரில் பாருங்கள் வாசிகசாலைகளில் எமது அரசியல் கட்சிதலவர்களின் படங்களை நாங்கள் வைத்திருக்கவில்லை, மகாத்மாவினதும், இந்திராவினதும் படங்தான் இருக்கும், வெள்ளைக்காரர்களால் மகத்மாவின் வயிற்றில் எரிந்த ஆகுதியின் சூட்டை உணரமுடிந்திருக்கிறது, ஏன் அதை கற்றுத்தந்த இந்தியாவினால் திலீபனின் வயிற்றில் எரிந்த ஆகுதியின் சூட்டை உணரமுடியாமல் போனது. பொதுவாக உண்ணாவிரதம் இருப்பவர்கள் முதல் நாள் வயிற்றை கழுவுவார்கள், காரணம் உடலுக்கு தொடர்ந்து உணவு போகாதபோது உடலுக்கு தேவையான சத்தை பெறுவதற்காக
உடல் வயிறில் இருக்கும் மலத்தை மீண்டும் சமிபாடுஅடைய வைக்கிறது, அது வார்த்தையால் சொல்லமுடியாத, எழுதமுடியாத தாங்கொணா வேதனை, வெள்ளையனுக்கு தெரிந்த அந்த வேதனையின் தாற்பரியத்தை ஏன் எமது நேசநாடான இந்தியாவினால் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை, ஒரு இந்தியனாக சிந்தித்தால் இதன் உண்மை புரியாது, ஒரு தமிழனாக சிந்தித்தால் நிட்சயம் புரியும், தாய் நாட்டை நேசிப்பது தவறல்ல, இந்தியா என்பது எப்பொது உருவனது? 50 வருடம் இருக்குமா? வல்லவாய்பட்டேல் என்ற இரும்புமனிதனால் சடுதியாக இனைக்கப்பட்ட நாடுதான் இந்தியா? ஆனால் தமிநாட்டின் வரலாறு வெறும் 50 வருடங்கள் அல்ல, அது 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது தமிழனின் வரலாறு, இந்தியனாக எம்மோடு கருத்தாடினால் நிட்சயம் கருத்து மோதல்கள்தான் ஏற்படும், தமிழனாக கருத்தாடினால் கருத்துவேறுபாடுகள் களைந்தெறியப்படும்.
.

.
Reply


Messages In This Thread
[No subject] - by Vasampu - 11-06-2005, 10:36 PM
[No subject] - by sathiri - 11-06-2005, 10:41 PM
[No subject] - by stalin - 11-06-2005, 10:55 PM
[No subject] - by sathiri - 11-06-2005, 11:12 PM
[No subject] - by Vaanampaadi - 11-07-2005, 01:41 AM
[No subject] - by Birundan - 11-07-2005, 01:49 AM
[No subject] - by Vaanampaadi - 11-07-2005, 02:09 AM
[No subject] - by Vasampu - 11-07-2005, 02:18 AM
[No subject] - by sathiri - 11-07-2005, 08:29 AM
[No subject] - by kuruvikal - 11-07-2005, 09:46 AM
[No subject] - by Eelavan - 11-07-2005, 11:13 AM
[No subject] - by stalin - 11-07-2005, 01:58 PM
[No subject] - by kurukaalapoovan - 11-07-2005, 02:13 PM
[No subject] - by கரிகாலன் - 11-07-2005, 02:42 PM
[No subject] - by narathar - 11-07-2005, 03:25 PM
[No subject] - by Birundan - 11-07-2005, 03:56 PM
[No subject] - by தூயவன் - 11-07-2005, 03:58 PM
[No subject] - by kuruvikal - 11-07-2005, 04:14 PM
[No subject] - by தூயவன் - 11-07-2005, 04:25 PM
[No subject] - by kuruvikal - 11-07-2005, 04:30 PM
[No subject] - by தூயவன் - 11-07-2005, 04:38 PM
[No subject] - by kuruvikal - 11-07-2005, 04:48 PM
[No subject] - by kurukaalapoovan - 11-07-2005, 05:48 PM
[No subject] - by kuruvikal - 11-07-2005, 06:02 PM
[No subject] - by Vasampu - 11-07-2005, 11:59 PM
[No subject] - by அருவி - 11-08-2005, 12:31 AM
[No subject] - by Birundan - 11-08-2005, 12:31 AM
[No subject] - by Vasampu - 11-08-2005, 12:36 AM
[No subject] - by Birundan - 11-08-2005, 01:14 AM
[No subject] - by Vasampu - 11-08-2005, 01:34 AM
[No subject] - by Birundan - 11-08-2005, 01:53 AM
[No subject] - by adithadi - 11-08-2005, 04:23 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)