11-27-2003, 01:06 PM
கள நிர்வாகத்தினரின் இம்முடிவினால் எச்சரிக்கைகளின் இறுதியில் இன்று காணாமல் போன துணிகரக் கருத்தாளர் திருவாளர் மதிவதணன் அவர்களும்..
ஆர்வம் குறைந்தது போன்று (எனக்கு) காணப்படும் திருமதி நளாயினி தாமரைச் செல்வன் அவர்களும் நிறைந்த மனதுடன் மீண்டும் கருத்தாட வருவது தான் இந்த முயற்சிக்குப் பலனாக அமையும் என்பது எனது பார்வை.
புதியவர்கள் என்று யாரும் இங்கு இருப்பது போன்று எந்த உணர்வும் இல்லை..!
அனைவரும் நெடுங்காலமாகப் பழகிய உணர்வோடுதான் இங்கு இருக்கிறார்கள்.கருத்துக்களால் மோதல் ஏற்படாவிட்டால் ஒருவருக்கு மேற்பட்டவர் கருத்தெழுதுவதில் பிரயோசனமே இல்லை.
ஆனாலும் அவை அந்தத் தலைப்பிற்குள் அந்தக் கருத்திற்காக ஏற்பட்ட மோதலாக மாத்திரம் இருந்து விட்டால் பிரச்சனையில்லை.
சமூக விடயங்களை ஆராயும் இடமாக இந்தக்களம் இருப்பது வரவேற்கத்தக்கது.
ஆனால் ஒரு தனிமனிதரின் சுய தேவைகளுக்கான பழிவாங்கல்,மிரட்டல்,பொய்ப் பரைப்புரைகள் போன்ற செயற்பாடுகளுக்காகவும் இடங்கொடுப்பதை யாழ் களம் கட்டுப்படுத்துமாக இருந்தால் யாழில் எச்சரிக்கை வழங்கும் தேவைகளும் இருக்காது.
கள நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>