11-07-2005, 02:42 PM
stalin Wrote:இரண்டாம் உலக மாக யுத்தத்தின் போது பிரிட்டிசார் இந்தியாவின் உள்நாட்டில் பகத்சிங் சுபாஸ் சந்திர போஸ்போன்றவர்களின் உள் நாட்டுக்கிளர்ச்சியையும் சந்தித்தமையால் தனக்கு சாதகமான பிரித்தானிய அடிவருடிகளான நேரு குடும்பத்திடம் ஆட்சியை கொடுத்து சென்றது
ம்ம்ம் ஸ்டாலின் சொல்லவதும் உண்மைதான் ஆனால் திரைமறைவில் நடக்கும் இந்தக் கூத்துக்கள் எத்தனை
பேருக்குத் தெரியும் ??
இந்தக் கட்டுரையை படியுங்கள் நேருவின் பரம்பரை நடாத்திவரும் நாடகத்தை அறியாலாம் :roll: :roll:
http://www.yarl.com/forum/viewtopic.php?t=7004
----- -----

