11-07-2005, 02:13 PM
அய்யய்யோ காந்திக்கே ஆப்பா?
hock:
நான் ஸ்குலில பெருமையா படிச்சதெல்லாம் பொய்யா?
கண்டவன் நிண்டவன் எல்லாம் புளொக்ஸ் இல எழுதுவான் அதை மேற்கோள் காட்டி எழுதுறது எல்லாம் ஆதாரமுள்ள கருத்தா? :roll:
hock: நான் ஸ்குலில பெருமையா படிச்சதெல்லாம் பொய்யா?
கண்டவன் நிண்டவன் எல்லாம் புளொக்ஸ் இல எழுதுவான் அதை மேற்கோள் காட்டி எழுதுறது எல்லாம் ஆதாரமுள்ள கருத்தா? :roll: