11-07-2005, 01:58 PM
இரவில் பெற்ற சுதந்திரம் பெற்ற அதனால் இன்னும் விடியவில்லை என்பது போல..... இரண்டாம் உலக மாக யுத்தத்தின் போது பிரிட்டிசார் இந்தியாவின் உள்நாட்டில் பகத்சிங் சுபாஸ் சந்திர போஸ்போன்றவர்களின் உள் நாட்டுக்கிளர்ச்சியையும் சந்தித்தமையால் தனக்கு சாதகமான பிரித்தானிய அடிவருடிகளான நேரு குடும்பத்திடம் ஆட்சியை கொடுத்து சென்றது.
காந்தியம் வென்றது என்ற சவடால்களுடன் எமதுநாட்டிலும் கறுப்பு கோட்டு அப்புக்குகாத்து மாரால் பிரயோகித்து தோல்வியை கணடது....... காந்தி விமர்சனத்துக்கு அப்பாற்ப்படடவர் என அதிகார வர்க்கம் கோசம் போட்டு துதி பாடி வருகிறது.... அதையே பலரும் பின் பற்றி போற்றி வருகின்றனர்
துணிச்சலாக திரை படம் எடுக்க வெளிக்கிட்ட கமலகாசன் கூட ஹேராம் விசயத்தில் எதி்ர்ப்பின் காரணமாக அதிகார வர்க்கத்துடன் சமரசம் செய்து கொண்டாரென்பதை....மூல நாவல் ர.சு.நல்லபெருமாள் எழுதிய கல்லுக்குள் ஈரம் வாசித்தவர்கள் புரி்ந்திருப்பார்கள்