11-07-2005, 11:13 AM
ஆமாம் மக்கள் தொகை நூறு கோடியைத் தாண்டிவிட்ட இந்தியாவைக் காப்பாற்ற பாவம் அந்தக் கிழவரை மீண்டும் பிறந்துவரும் படி அழைக்கிறார்கள்.அவனவனுக்கு தன் நாட்டைத் தான் காப்பாற்றும் துணிவில்லை.ஒரே ஒரு காந்தி மீளவும் பிறந்து ஒட்டுமொத்த இந்தியாவையே கரையேற்றிவிடுவார் என நினைக்கிறார்கள்.
கடந்த முறை வெள்ளைக்காரனுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்ததால் காந்தி தப்பிப் பிழைத்தார்.இம்முறை சொந்த மக்கள் திருந்தவேண்டுமென்று உண்ணாவிரதம் இருந்தால் அவ்வளவுதான்.
மகாதமாக்கள் பிறப்பதில்லை உருவாகிறார்கள்
கடந்த முறை வெள்ளைக்காரனுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்ததால் காந்தி தப்பிப் பிழைத்தார்.இம்முறை சொந்த மக்கள் திருந்தவேண்டுமென்று உண்ணாவிரதம் இருந்தால் அவ்வளவுதான்.
மகாதமாக்கள் பிறப்பதில்லை உருவாகிறார்கள்
\" \"