11-07-2005, 09:46 AM
பாரதத்தில் காந்தியின் மீள் வரவை தேடும் கவி...ஏக்கங்களின் வெளிப்பாடு என்று கருதலாம்..! நல்ல ஒரு இணைப்பைத் தந்தீர்கள்..! குறித்த ஒரு காலத்தின் தேவையாக வழிகாட்டியாக வாழ்ந்த காந்தித் தாத்தாவை பிடிக்காதவர்கள் யாருமிலர்..! அவர் கால் பதிந்த மண்ணில் தவழ்ந்திருக்கின்றோம்..! அதற்காக பெருமையும் படுகின்றோம்..! சிறுவயதில் பெரியார் பற்றி எழுதச் சொன்னால் முதலில் ஞாபகம் வருவது காந்தித் தாத்தா தான்...! அவரின் மீள் வரவைத் தேடும் கவிக்கு.. நன்றி வானம்பாடி..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>