11-27-2003, 11:08 AM
கடைசழயா வந்த அறிக்கைகளை வைத்து பார்க்கேக்கை பிரித்தானியா புலிகளின் மீதான தடையை எடுக்கலாம் என நம்பப்படுகிறது. இது அடுத்த வருடம் நடைபெறலாம். இது நடைபெற்றால் அமிரிக்காவும் தடையை எடுக்கலாம். தடை எடுபடும் படச்த்தில் வடக்கு கிழக்கில் வீடுதலைப் புலிகளின் உதவியுடன் பல அபிவிருத்தி திட்டங்களையும், முதலீடுகளையும் செய்ய சில பிரித்தானிய நிறுவனங்கள் ஆயத்தமாக உள்ளன. அதில் ஒரு நிறுவனத்தின் உயர் பதவியில் ஒரு தமிழர் இலைமறைகாயாக இருந்து செயற்பட்டுவருகிறார். இவர் இரு தடைவை தனது நிசுவனம் சார்பாக பிரித்தானிய பிரதமரை கூட சந்தித்திருக்கிறார். ம் பொறுத்திருந்து பாரப்போம்!

