Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உலகின் கோட்பாடும் தமிழரின் நிலைப்பாடும்
#7
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

<b>ஐயோ! ரோதனை தாங்கமுடியேலை!!

இந்த யாழ்களத்திலை சிலதுகளுக்கு வேலை வெட்டியில்லைப்போல??

யோவ் கணொன்! நீரும், ஒரு நாலும் இங்கை புரட்சி செய்கிறதா நினைக்கிறீங்களோ?? உதுகளை நீங்கள் எழுத, பூசாரிகளுக்கு ஏறவா போகிறது???? உடனை ஐயோ நாங்கள் பிழை விடுகின்றோம்!! என நினைத்து எல்லோரையும் அரவணைத்தா போகப் போகிறார்கள்??? இல்லை நாங்கள் விடும் தவறுகள் எங்கு பாதிப்பு ஏற்படுத்தப் போகிறதென்று யோசிக்கப் போகிறார்களா????

அவையள் இவ்வளவு காலமும் அமைசர்களாகவல்லோ உலாவினவைகள்!! இப்ப நேரடியாக கேள்விகள் கேட்கிறார்களென்று வாலை சுருட்டிப் படுத்திருக்கிறார்கள்!!! மற்றும்படி அவர்களில் எந்தவொரு மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை!!!!!!

புரட்சியாம்! புரட்சி!! கிளிச்சியள்........</b>

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply


Messages In This Thread
[No subject] - by cannon - 11-05-2005, 01:27 AM
[No subject] - by MEERA - 11-05-2005, 01:37 PM
[No subject] - by cannon - 11-05-2005, 02:33 PM
[No subject] - by தூயவன் - 11-05-2005, 03:26 PM
[No subject] - by kurukaalapoovan - 11-05-2005, 04:24 PM
[No subject] - by கறுணா - 11-07-2005, 12:27 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)