11-06-2005, 11:56 PM
Birundan Wrote:iruvizhi Wrote:இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது. அதுதாங்க சீனியும் மீன்கறியும். செம கட்டு கட்டலாமுங்க.
ஆஆஆஆஆஆஆ ரெண்டையும் கலந்தா??????????????????????
ஏன் ஐந்து ரூபாய் பிரியாணி சாப்பிடுவீங்க இது சாப்பிடமாட்டீங்களாக்கும்?
மீன்கறியுடன் சீனி சேர்த்து இடியப்பத்துடன் சாப்பிட்ட. அதுதாங்க சொர்க்கம்.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

