11-27-2003, 10:40 AM
<b>நிஜத்தில் படைத்த சாதனைகளின் பின்னால்
நிழல்களாய் தூங்கும் சரித்திர நாயகர்களே
உதிர்வின் உயிர்ப்பில் உதிந்திட்ட ஓர்நாள்
கார்த்திகை இருபத்தி ஏழில் கைகளில் விளக்குடன்
நெஞ்சத்து சோகங்கள் விம்மியழ....
நாம் செலுத்துகின்ற அஞ்சலிக் கோலங்கள்
உங்கள் கல்லைறையை புூஜீக்கின்றன</b>