11-27-2003, 10:18 AM
P.S.Seelan Wrote:வலைஞன் அவர்களே அறிவுரைக்கு நன்றி. திருந்துவோம். களம் களை கட்டட்டும். இங்கு யாருக்கும் தனிப்பட்ட கோபதாபங்கள் இருக்க முடியாது. சில வேளைகளில் விபரிதங்கள் தெரிந்தோ தெரியாமலோ ஏற்பட்டு விடுகின்றது.வேகத்தால்.
நன்றி
வணக்கம்
அன்புடன்
சீலன்
நண்பரே சரியான கண்ணோட்டத்தில் கூறியுள்ளீர்கள்...இதுவே எமது நிலைப்பாடும்...களம் புதிய உத்வேகத்துடன் பயணிக்க எம்மாலான உதவிகளை ஒத்துழைப்பை என்றும் நல்குவோம்....!
என்றும் நட்புடன் அன்பின் குருவிகள்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

