11-06-2005, 09:22 PM
[quote="MUGATHTHAR"]
அதில்லை முகத்தார் அங்கிள் பேந்து அதுகுள்ள முள்ளு வரும் அதுதான். மீன் போடவேண்டாம் என்று சொன்னேன். சரி சரி எப்ப வர??
அப்ப பொன்னம்மாக்கா அந்த மாதிரி கூழ் காச்சுவா என்று சொல்லுறீங்கள்.
Quote:மீன் தலை போடாமல் ஒரு கூழ் என்னஇது... நீங்க ஒருக்கா வீட்டை வாங்கோ பொண்ணம்மா கையாலை செஞ்சு போடுறன் குடிச்சிட்டு பிறகு சொல்லுங்கோ
அதில்லை முகத்தார் அங்கிள் பேந்து அதுகுள்ள முள்ளு வரும் அதுதான். மீன் போடவேண்டாம் என்று சொன்னேன். சரி சரி எப்ப வர??
அப்ப பொன்னம்மாக்கா அந்த மாதிரி கூழ் காச்சுவா என்று சொல்லுறீங்கள்.
<b> .. .. !!</b>