11-27-2003, 10:17 AM
இனவாதிகளின் காட்டுக் கூச்சல்கள், போராட்டங்கள் எமக்கு மேலும் பலம் சேர்க்கும். இவர்களின் அரசியல் கோமாளித்தானங்களால் உலக நாடுகளில் எம் போராட்டத்தின் நியாயம் தெளிவாகிக் கொண்டு போகிறது. நன்றி ஜேவீப்பியே. எங்கே சிஹல உருமை அதையும் சேர்த்துக் கொண்டால் இன்னும் பலம் கூடுமல்லவா? இவர்களுக்கல்ல எமக்கு.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

