11-06-2005, 09:11 PM
MUGATHTHAR Wrote:Quote:அடுத்த சாப்பாடு எப்ப தொடங்குது எண்டு சொன்னால்...நான் அதுக்கு ரசி அக்காவையும் கூட்டிக்கொண்டு வருவன்..சொல்லி அனுப்புங்கோ என்ன..அடுத்தது கூழ் ஊத்திறம் வாறீயளோ........
என்ன கூழ் ஒடியல் கூழ் தானே? சரி சரி அதுக்கு நண்டும் இராலும் போடுங்கோ மீன் போடாதேங்கோ சரியா முகத்தார். :wink:
<b> .. .. !!</b>

