11-27-2003, 06:55 AM
வணக்கம் குருவிகள்
நீங்கள் நினைப்பதுபோல இங்கு யாரும் தனிப்பட்ட உறவுகளோ ஊடலோ வைத்திருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் முகமறிந்த திருமதி.நளாயினி தாமரைச்செல்வனிற்கு எதற்காக எச்சரிக்கை வழங்கியிருப்பார்கள். அதை உங்களிற்கல்லவா வழங்கNவுண்டும். மேலும் நாம் இங்கு தனிப்பட்ட முடிவுகளை எடுப்பதில்லை களநிர்வாகத்தின் பார்வையில் எல்லாவற்றையும் இட்டு அவர்களின் முடிவின் பின்தான் அவற்றை எடுக்கின்றோம். அதை முதலில் புரிந்துகொள்ளமுயலுங்கள்.
நன்றி
இத்துடன் இதை
முடித்துக்கொள்வோம். இப்புனித நாளிலே களம் புதிதாய் சில கொள்கைகளை வகுத்து அதன் வழியிலே பயணம் செல்ல முனைகின்றது. நாம் அதற்கு உந்துசக்தியாக இருக்க முயல்வோம்.

Quote:இப்படி மோகன் அண்ணாவும் யாழ் அண்ணாவும் களத்தை நிர்வகித்த போது எதுவும் நடை பெறவில்லை என்பது இங்கு விசேடித்துக் குறிப்பிடத்தக்கது.....!
உங்களில் சிலர் கருத்தாளர்களுடன் பேணிவரும் தனிப்பட்ட உறவுகளின் நிமித்தம் அவர்களின் போட்டிக் கருத்தாளர்களிடம் நியாயத்துக்கப்பால் ஏதாவது பிழை பிடித்து மற்றவர்களின் பார்வைக்கு இவரும் உத்தமர் அல்ல என்று காட்டுவதற்கான தேடலா உங்கள் செய்தி எனவும் எண்ணத் தோன்றுகிறது...கடந்த சில நாட்களில் நிகழ்ந்ததும் அதுதான்...குருவிகளையே ஒரு கருத்தாளர் மீண்டும் மீண்டும் வசை பாடியது ஏன்....அதை சிலர் கருத்துக்களின் நியாயத்துக்கு அப்பால் ஊக்கிவித்தது ஏன்...அப்படியானவர்களை ஊக்கிவிக்கும் களமா உங்கள் களமும்.....எப்போ இவற்றைக் களையப் போகிறீர்கள்......அப்போதான் யாழ்களம் தான் ஆரம்பித்த உண்மையான இலக்கை எட்ட முடியும்...!
[b] ?