06-22-2003, 09:08 AM
மூன்றாம் கட்ட ஈழப்போரானது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை உறுதியானதொரு தளத்தின் மீது முன்னோக்கி நகர்த்தியுள்ளது. இதனைத் தேசியத் தலைவர் அவர்களின் நீண்ட தொலைநோக்குப் பார்வையும், இராணுவ அரசியல் இராஜதந்திர மதிநுட்பமும் நேர்த்தியான தலைமைத்
துவமும் பெற்றுக்கொடுத்தது எனின் மிகையாகாது.
இராணுவ hPத}யில் சந்திரிகா அரசு நடவடிக்கைகளை மேற்கொண்ட வேளையில் பௌதீகச் சூழ்நிலை, எதிரியின் குறிக்கோள் தமது பலம் என்பனவற்றிற்கு ஏற்ப பின்வாங்குதல், தடுத்து நிறுத்தல், தாக்கி அழித்தல் போன்ற தந்திரோபாயங்களைத் தேவைக்கேற்பக் கையாண்டு மூன்றாம் கட்ட ஈழப்போரைத் தேசியத் தலைவா பிரபாகரன் அவர்கள் வெற்றிகரமாக வழிநடத்திச் சென்றார்.
யாழ் குடாநாட்டில் இராணுவம் பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்ட போது தந்திரோபாய hPதியில் பின்வாங்குதலைச் செய்த தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஜயசிக்குறு நடவடிக்கையின் போது தடுத்து நிறுத்தலும், ஊடறுத்துத் தாக்குதலும், பின்வாங்குதலும் என்ற hPதியில் தந்திரோபாயத்தை வகுத்துச் செயற்படுத்தினார். இறுதியில் ஓயாத அலைகள் 1, 2, 3 என தாக்கி அழிக்கும் நடவடிக்கை மூலம் நில மீட்பையும், எதிர்ச்சமர் என்ற hPதியில் இராணுவத்திற்குப் பெரும் இழப்பையும் கொடுத்தார்.
இதேசமயம் சந்திரிகா அரசாங்கம் அரசியல் hPதியில் விடுதலைப் புலிகளை ஓரம்கட்டவும் தம் இராஜதந்திர முயற்சி மூலம் சர்வதேச hPதியில் புலிகளைத் தனிமைப்படுத்தவும் மேற்கொண்ட பெரும் முயற்சியும் பின்னடைவையே சந்தித்தது. விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளோ அன்றித் தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடுபவர்களோ அல்ல எனவும் - சமாதானத்திற்கும் அமைதிக்கும் விரோதமானவர்கள் எனவும் சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம் மேற்கொண்ட பெரும் எடுப்பிலான பிரச்சார இராஜதந்திர நடவடிக்கைகள் தேசியத் தலைவர் பிரபாகரனின் மதிநுட்பத்துடன் கூடிய அரசியல் இராஜதந்திர நகர்த்தல்கள் மூலம் தோல்வி கண்டன.
சமாதானத்திற்கும், அரசியல் தீர்விற்கும் எவ வேளையிலும் நாம் விரோதிகள் அல்லா என்பதைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் இராணுவ hPதியிலான அடக்குமுறைக்கோ அன்றி அழுத்தத்திற்கோ பணியப்போவதில்லை என்பதையும் வலியுறுத்தியே வந்தார். அத்தோடு, தமது நல்லெண்ணச் சமிக்ஞைகளைக் காலத்திற்குக் காலம் வெளியிட்டு வந்ததோடு, சர்வதேச மத்தியஸ துவத்திற்கு வரவேற்பும் அளித்தார். இதற்கு ஏற்ப ஆரம்பம் முதலே நோர்வேயின் சமரச முயற்சிகளுக்கு தமது புூரண ஒத்துழைப்பை வழங்கியதோடு பாதகமான நிலையிலும் ஒருதலைப்பட்சமாக யுத்தத்தைக் குறிப்பிட்ட காலப்பகுதிக்கு நிறுத்தியும் வைத்தார்.
அதற்கும் அப்பால், சமாதானத்திற்கு வழங்கும் பெரும் ஒத்துழைப்பாக மக்களைச் சமாதானத்திற்கு ஆதரவான சக்திகளுக்கு வாக்களிக்குமாறும் கடந்த பொதுத் தேர்தலின் போது கேட்டுக்கொண்டார். மக்களும் அதற்கு ஆதரவாக வாக்களித்ததின் மூலம் விடுதலைப் புலிகளே தமது ஏகபிரதிநிதிகள் என்பதை உறுதி செய்ததோடு சந்திரிகா அரசாங்கத்தையும் அதன் கைக்கூலிகளாகச் செயற்பட்ட தேசவிரோத சக்திகளையும் புறம் தள்ளினர்.
தேசியத் தலைவர் அவர்களின் இத்தகைய இராணுவ அரசியல் இராஜதந்திர முன்னெடுப்பானது இலங்கைக்குள்ளும், வெளி உலகிலும் தமிழ் மக்களின் போராட்டத்தை பல பரிமாணங்களைக் கொண்டதாக வளர்ச்சி காண வைத்தது. இதன் விளைவானது இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வென்பது சர்வதேச பரிமாணத்துடன் கூடியதாக அமைய வேண்டும் என்பதை உலகம் ஏற்றுக்கொள்ளச் செய்தது.
இதனடிப்படையில் மூன்றாம் கட்ட முடிவில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்து பின்வரும் அம்சங்கள் உறுதி செய்யப்படுபவையாக இருந்தன.
1. விடுதலைப் புலிகள் அமைப்பு மரபு வழி இராணுவமாகச் செயற்படும் ஆற்றலைப் பெற்றிருந்தது. தமிழ்ப்பிரதேசத்தில் ஒரு பகுதி அவர்களால் விடுவிக்கப்பட்டிருந்தது.
2. தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக புலிகள் உறுதி செய்யப்பட்டடிருந்தனர்.
3. இனப்பிரச்சினை விவகாரம் சர்வதேச பரிமாணம் பெற்றிருந்தது. சில மேற்குலக நாடுகள் புலிகள் அமைப்பு மீது தடை விதித்திருந்தபோதும் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண புலிகளுடனேயே பேசுதல் வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய அளவிற்கு நிராகரிக்க முடியாதவர்களாகப் புலிகள் இருந்தனர்.
ஆகையினால் பெரும் சவாலைக் கொண்டதாக இருந்திருப்பினும் மூன்றாம் கட்ட ஈழப்போரானது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை உறுதியானதொரு தளத்தின் மீது முன்னோக்கி நகர்த்தியுள்ளது. இதனைத் தேசியத் தலைவர் அவர்களின் நீண்ட தொலைநோக்குப் பார்வையும், இராணுவ அரசியல் இராஜதந்திர மதிநுட்பமும் நேர்த்தியான தலைமைத்துவமும் பெற்றுக்கொடுத்தது எனின் மிகையாகாது.
(