11-06-2005, 02:01 AM
Vasampu Wrote:நன்றி அஜிவன் உங்கள் பதிலிற்கு
நீங்கள் குறிப்பிட்டதன் பின்பு மீண்டும் ஒருமுறை உங்கள் பதிலை பார்த்தேன்.
பொட்டுக்கு அடிபட்டால்..தூக்கி பொலீஸ் உள்ள வைச்சிடும்..! என்ற வசனத்தை புறிம்பாக சிவப்பு அடையாளமிட்டு முகக் குறிகளுடன் நீங்கள் போட்டிருந்ததால்த்தான் நான் அதை உங்கள் பதிலாக எடுக்க வேண்டிவந்தது. தவறுக்கு மன்னிக்கவும்.
மேலும் பொட்டுப்பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்கு நீங்கள் தந்த இணைப்பு என்றுதான் நானும் குறிப்பிட்டிருக்கின்றேன். ஒரு இணைப்பை நாம் களத்தில் இடும்போது அவ்விடயம் எமக்கு பிடித்ததனாலேயே போடுகின்றோம். அல்லது அக்கருத்தோடு நம் கருத்தும் ஒத்துப் போவதாக இருக்கவேண்டும். ஆனால் நீங்கள் தந்த இணைப்பில் மதம் மாறிய ஒருவர் பொட்டுக்கு விளக்கம் கொடுப்பதைவிட இந்துமதத்தைக் கேவலப்படுத்துவதிலேயே தன் கருத்துக்களை வழங்கியுள்ளார். நீங்களும் அந்த இணைப்பைத் தருமுன் அதனை முற்றாக வாசித்துவிட்டுத்தானே போட்டிருப்பீர்கள் .
ஒருவரது கருத்தை எப்படித் தனக்கேற்றபடி வெட்டித் தந்திருப்பது பிரச்சினையல்ல.
ஒருவரது கருத்தை தனது கருத்து போல போட்டிருப்பதிலிருந்து மற்றவர்களை எப்படி எடை போட்டிருக்கிறார்கள் என்பதுதான் பிரச்சனை.........
அப்படி ஒருவரது கருத்தை எழுதும் போது அவரைக் குறிப்பிடுவது அனைவருக்கும்
அதாவது எழுதியவருக்கும் எழுதுவோருக்கும் கெளரமானது.
படித்தோர் அடுத்தவர் கருத்தொன்றை மேற்கோள் காட்டும் போது அவர்கள் புத்தகம் அல்லது ஆக்கத்திலிருந்து எடுத்ததாகக் குறிப்பிடுவதுண்டு.
எனவே நான் <b>அசலை</b> எனக்கு தேவையான விதத்துக்கு மாற்ற விரும்பவில்லை.
இதுகளை நினைத்தால் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

