11-06-2005, 12:58 AM
Vasampu Wrote:அஜிவன்;:
நீங்கள் வினாவிற்கு விடையளிப்பதைவிட எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதிலேயே குறியாக உள்ளீர்கள். உங்கள் முதல் இணைப்பு அதனையே தெளிவாக்குகின்றது. ஒரு பச்சோந்தியின் சுயபுராணம்தான் அதில் இருக்கின்றது. பொலிஸார் பிடித்து உள்ளே போட்டுவிடுவார்கள் என்று புூச்சாண்டி காட்டுகின்றீர்கள். இது உங்களுக்கே கேவலமாக இல்லையா?? மிதிபடும் இனமாக நாம் வாழ்வதில் உங்களுக்கு மகிழ்ச்சி.
உங்கள் வாதங்களை படித்து வருகிறேன்.
அவற்றிற்கு கருத்து தெரிவிக்க எனக்கு விபரம் தெரியாது.
தெரியாத விடயத்தை உங்களைப் போன்றவர்கள் எழுதும் போது பார்த்துத் தெரிந்து கொள்கிறேன்.
சிலதைப் பார்த்தால் சிரிப்பு வருகிறது.
சிரிக்கக் கூடச் சுதந்திரமில்லையா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Quote:இங்கே நான் சிரித்தது உங்கள் வாதங்களுக்கு அல்ல.
[b]ஒருவரது கருத்தை தன் கருத்தாக இங்கே கொண்டு வந்து போட்டதற்காகத்தான்.
அதைச் சுட்டிக் காட்டியுள்ளேன்.
அவ்வளவுதான்.............
http://iniyaislam.blogspot.com/2005/09/blo...og-post_14.html
http://womankind.yarl.net/archives/2004/06/10/182
நான் வேறு ஏதாவது கருத்துச் சொல்லியிருந்தால் சொல்லுங்கள்.
நல்லாய் ஒரு முறை மீண்டும் பாருங்கள்.
பேசலாம்...............

