11-05-2005, 11:21 PM
Vasampu Wrote:யோவ் ஆதிபன் முதலில் உம்ம காலைக் காட்டுமையா காலிருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். எனக்கென்னமோ பேயே வந்து பேய்க் கதை சொல்லுறமாதிரி ஒரு பீலிங். :roll: :roll:
கால் எனது சொந்தக்கால்தான் ஆனா கைதான் பேய்கையா இருக்குமோ என பயமா இருக்கு.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

