11-05-2005, 10:16 PM
Mathan Wrote:வழக்கம் போல இந்த வருடமும் லண்டனில் வான வேடிக்கைகள் ஆரம்பித்து விட்டது, குறிப்பாக இன்று பல இடங்களில் வான வேடிக்கைகள் நடக்கிறது. வானவேடிக்கைகள் நடக்கும் இடத்தை இந்த இணைப்பில் காணலாம். இன்று இரவு 11 மணிக்கு பின்பும் வான வேடிக்கைகளை நடத்த அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.நீங்க போய் பாத்து வந்து படம் போடுங்க நாங்க பாக்க
http://www.thisislondon.co.uk/Articles/2...source=TiL

