11-05-2005, 09:30 PM
Mathan Wrote:மதன்...மலேசியா தொடர்புடைய இலங்கை குடும்பங்ளில் அவதானிக்கலாம் மலேசியன்..பெனசனியர் வீடுகளில் அவதானிக்கலாம்....மலேசியாவில் பப்பா என்று பாவிப்பது வழக்கத்திலுள்ளது என நினைக்கிறன்vasisutha Wrote:பப்பா என்றால் பப்பா மரம் தானே? :roll: :roll:
vasisutha Wrote:சிலபேர் அப்பாவை ஐயா என்றும் கூப்பிடுவார்கள்.
பழைய காலத்தில் அப்பாவை பப்பா அல்லது ஐயா என்று கூப்பிடும் வழக்கம் இருந்திருக்கின்றது. என்னுடைய அப்பா வீட்டில் பப்பா (என்னுடைய அப்பாவின் அப்பாவை) என்று கூப்பிடுவார்கள். அதே சமயம் என்னுடைய் அம்மா வீட்டில ஐயா (என்னுடைய அம்மாவின் அப்பாவை) என்று கூப்பிடுவார்கள்.

