11-05-2005, 08:09 PM
கிருபன்ஸ் றோயல் மெயில் வருத்தம்தான் தெரிவித்துள்ளது. அத்துடன் முத்திரைகளை எக்காரணம் கொண்டும் திரும்பப் பெறமாட்டோம் என்று காட்டமாக பதிலளித்துள்ளது. இவ்வாறான செயல்கள் தொடர்ந்தும் நடைபெறுவதால் நிச்சயம் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி தேவை.

