11-05-2005, 07:58 PM
தபால் தலை விடயத்தை இந்துக்கள் எதிர்ப்பதற்குக் காரணம், இத் தபால் தலை (முத்திரை) வெளிநாடுகளுக்குச் செல்லும் கடிதங்களுக்குத்தான் பெரும்பாலும் பாவிக்கப்படுவதும், அதிலும் குறிப்பாக (தென்)ஆசிய நாடுகளுக்கு அனுப்பும் முத்திரையாகத்தான் இது விளங்குவதாலும்தான் (முத்திரையின் விலை 68P).
இந்தியா, சிறீலங்கா போன்ற நாடுகளில் கிறீஸ்த்தவ மதமாற்றத்தை ஊக்குவிக்கும் போதகர்களின் நடவடிக்கைகளால் இந்தியாவில் இந்துக்களும், சிறீலங்காவில் பெளத்தர்களும் கொதிப்படைந்து போயுள்ளனர். இந்த வேளையில் இத்தகைய முத்திரை வெளியீடு கட்டாய மத மாற்றத்தை ஊக்குவிக்கும் போதகர்களுக்கு ஓர் உந்து சக்தியாக விளங்கும் என்ற காரணத்தாலும், இந்துக்களின் மனதை மேலும் புண்படுத்தும் என்ற காரணத்தாலும்தான் எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளன.
றோயல் மெயில் மன்னிப்புக் கேட்டுள்ளது, ஆனால் முத்திரைகளைத் திரும்பப் பெறவில்லை.

<b> . .</b>