11-05-2005, 07:45 PM
Mathuran Wrote:நான் கேட்ட கேள்வி:
தமிழர்களை இந்துக்கள் என்றோ இல்லை வேறு மதத்தவர் என்றோ அழைத்துக்கொள்வது சரியா?
தமிழர்கள் தமிழ் மொழி பேசுவதனால்தான் தமிழர்கள். தமிழ் பேசும் மக்கள் பல்வகை மதங்களையும் பின்பற்றுகின்றனர் (இந்து, கிறீஸ்த்தவம், முஸ்லிம் இன்ன பிற. சிவனை முதற்கடவுளாகக் கொண்டபடியால்தான் தென்னிந்திய மக்களும், பெரும்பாலான இலங்கைத் தமிழ் மக்களும் தங்களை சைவ சமயத்தவர் என்று கூறுகின்றனர்). ஆக மொத்தத்தில் தமிழராக இருப்பதனால் ஒருவர் இந்துவாகி (சைவராகி) முடியாது.
<b> . .</b>

