11-05-2005, 06:45 PM
kurukaalapoovan Wrote:தாயக தயாரிப்புக்களை கேக்க இருக்கிற உணர்வு அதற்குரிய அன்பளிப்பை செலுத்தி கேக்வேண்டும் என்று ஏன் உங்களை நினைக்கவைப்பதில்லை?
புலத்திலுள்ள உங்களுக்கே அந்த சிறுதொகை அன்பளிப்பை செலுத்துவது கடினம் என்றால் வேறு எத்தனைபேர் முன்வ ருவார்கள்?
நல்ல கருத்து குறுக்ஸ் அது தான் பாடல் இறுவெட்டு விபரத்தை கேட்டிருந்தேன். எந்த இறுவெட்டில் என்று கேட்டிருந்தேன். சில பாடல்கள் இறுவெட்டில் வருவதும் இல்லை என்று நினைக்கிறேன். :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

