Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உலகின் கோட்பாடும் தமிழரின் நிலைப்பாடும்
#6
போராட்டத்துக்கு ஆதரவு எண்ட பெயரில் சுயவிளம்பரமும் சுயவியாபாரமும் தான் கூடிக்கொண்டுவருது.

பொறுப்புக்களை ஒரு சிலர் பெயருக்காக வைத்திப்பினம் வினைத்திறனோடு செயல்கள் குறைவு அல்லது இல்லை எண்டே சொல்லலாம்.

இளைவருக்கு சந்தர்ப்பங்கள் வழங்கமுன்வருவதில்லை. தங்களின் சோம்பேறித்தனத்தையும் இயலாமையையும் ஈடு செய்ய இளையவரை எடுபிடி தரத்தில் தான் வைத்திருக்க முயல்வது. அவர்களின் புதிய சிந்தனைகளை விளங்கிக்கொள்ளும் தரத்தில் கூட பல பெரியவர்கள் இல்லாதிருப்பது வேதனைக்குரியது.

பதவி, மேடையும் ஒலிவாங்கியும் கிடைச்சால் கட்டேல போகும்மட்டும் விடவிருப்பமில்லை. கேட்டா தங்கடை இதுவரைகாலப் பங்களிப்பு, தாயகத்தில அவை அனுபவித்த இழப்புகள் துயரங்களை எல்லாம் பட்டியல் போட்டு நன்றி கெட்ட சனம் எண்டு சினிமா டயலக். உவை நன்றிக்கடன் எதிர்பார்த்துதான் செய்யினம் தங்களுக்கு எண்டு குட்டி குட்டி சாம்ராச்சியத்தை கட்டிக்கொள்ள?
Reply


Messages In This Thread
[No subject] - by cannon - 11-05-2005, 01:27 AM
[No subject] - by MEERA - 11-05-2005, 01:37 PM
[No subject] - by cannon - 11-05-2005, 02:33 PM
[No subject] - by தூயவன் - 11-05-2005, 03:26 PM
[No subject] - by kurukaalapoovan - 11-05-2005, 04:24 PM
[No subject] - by கறுணா - 11-07-2005, 12:27 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)