11-05-2005, 04:23 PM
Quote:நான் வீட்டில் அப்பா அம்மா என்றுதான் கூப்பிடுறனான். அம்மாட்டை ஏதும் துட்டு வாங்கணும் என்றால் காலையில் இருந்தே அம்மு அம்மு என்று கூப்பிடுவேன். அம்மா கேட்பா எவ்வளவு காசு வேணும்? ஏன் இப்படி குழையுறாய் என்றுஅடடடா இப்படி எல்லாம் ஐடியா வைச்சிருக்கிறியளா..?? எங்களுக்கு தெரியாமல் போச்சு. :?
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

