11-05-2005, 04:06 PM
MUGATHTHAR Wrote:poonai kuddy Wrote:இந்த வாக்கெடுப்பின்ர நோக்கம் என்ன அக்கா????
எதுக்கும் ஒரு முன்னோட்டம்தான் என்ன
சரியாக சொல்லி இருக்குறீங்க தாத்தா. ம் அக்கா என்ன நடக்குது ? என்ன திடீரென இப்படி ஒரு வாக்கெடுப்பு ஆ? :roll: :roll:
நான் வீட்டில் அப்பா அம்மா என்றுதான் கூப்பிடுறனான். அம்மாட்டை ஏதும் துட்டு வாங்கணும் என்றால் காலையில் இருந்தே அம்மு அம்மு என்று கூப்பிடுவேன். அம்மா கேட்பா எவ்வளவு காசு வேணும்? ஏன் இப்படி குழையுறாய் என்று <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
----------

