11-05-2005, 03:00 PM
Birundan Wrote:சில்லறையை திருப்பிக்கேக்கிறது, சில்லறைத்தனாமனது என மற்றவர் நினத்தாலும், சில்லறையை திருப்பிகொடுக்காத நடத்துனர். சில சில்லறைகளுக்காக சில்லறைத்தனமாக நடந்து தான் ஒரு சில்லறைப்பயல் என்பதை, சில்லறைத்தனமாக நிருபித்திருக்கிறார்.இது ரெம்ப சில்லறைத்தனமாக இருக்கு. :wink:
[size=14] ' '

