Yarl Forum
சில்லறை தராத கண்டக்டரைக் கடித்த பயணி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: சில்லறை தராத கண்டக்டரைக் கடித்த பயணி (/showthread.php?tid=2609)

Pages: 1 2


சில்லறை தராத கண்டக்டரைக் கடித்த பயணி - Vaanampaadi - 11-04-2005

சில்லறை தராத கண்டக்டரைக் கடித்த பயணி
நவம்பர் 04, 2005

சென்னை:

சில்லறை பாக்கியைக் கொடுக்காத ஆத்திரத்தில் நடத்துநரின் கையைக் கடித்த பயணியை போலீஸார் கைது செய்தனர்.




சென்னை ¬முகப்பேரிலிருந்து அண்ணா சதுக்கம் வரை செல்லும் நகரப் பேருந்தில் ¬முரளி என்பவர் பயணித்தார். அந்தப் பேருந்தின் நடத்துனராக மகேஷ் என்பவர் செயல்பட்டார்.

அரும்பாக்கத்திற்கு டிக்கெட் வாங்கினார் ¬முரளி. பணத்தைப் பெற்றுக் கொண்டு டிக்கெட்டைக் கொடுத்த நடத்துனர் பாக்கி சில்லறையை சிறிது நேரம் கழித்துக் கொடுப்பதாக கூறியுள்ளார். ஆனால் கூறியபடி அவர் தரவில்லை என்று தெரிகிறது.

இதுதொடர்பாக மகேஷûக்கும், ¬முரளிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ¬முரளி, மகேஷின் இடது கையைப் பிடித்து பலமாக கடித்து விட்டார். வலியால் அலறித் துடித்த மகேஷ், பேருந்தை நேராக திருமங்கலம் காவல் நிலையத்திற்கு விடக் கூறி கதறினார்.

இதையடுத்து பேருந்து காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இன்ஸ்பெக்டரிடம் புகார் கொடுத்தார் மகேஷ். இதைத் தொடர்ந்து நடத்துனரின் கையைக் கடித்த முரளி கைது செய்யப்பட்டார்.

40 வயதில் நாய் குணம் என்பார்கள். பயணி ¬முரளிக்கும் 40 வயது தான் ஆகிறதாம். பழமொழியை நீரூபிக்கும் வகையில் அவர் நடந்து கொண்டது பேருந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

Thatstamil


- Rasikai - 11-04-2005

அடக்கடவுளே அவர் அப்ப 40 வயதில நாய்க்குணம் என்றதை ஊர்ஜிதப்படுத்தவா கடித்தார்? என்ன இருந்தாலும் மிகுதி சில்லறை கொடுக்காதது நடத்துனரின் பிழைதானே.


- vasisutha - 11-04-2005

சில்லறையை குடுக்காமல் இழுத்தடிக்கிறது.. இப்ப இல்லை
பிறகு தாறன் என்பது.. பலரும் பெரும்பாலும் மிகுதிச் சில்லறையை
மறந்து இறங்கிவிடுவார்கள்.. சிலர் 10 சதம் 20 சதம் என்றால்
கேட்க வெட்கப்பட்டு பேசாமல் இருந்துவிடுவார்கள்..
இப்படி பயணிகளிடம் சில்லறை சுருட்டியே ஒருநாளைக்கு
100 ருபாவது சேர்த்து விடுவார்கள்..
இப்படி ஒருத்தர் கடிச்சாலாவது இனி பயத்தில சில்லறையை
திருப்பி குடுத்துவிடுவார்கள்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Rasikai - 11-04-2005

vasisutha Wrote:சில்லறையை குடுக்காமல் இழுத்தடிக்கிறது.. இப்ப இல்லை
பிறகு தாறன் என்பது.. பலரும் பெரும்பாலும் மிகுதிச் சில்லறையை
மறந்து இறங்கிவிடுவார்கள்.. சிலர் 10 சதம் 20 சதம் என்றால்
கேட்க வெட்கப்பட்டு பேசாமல் இருந்துவிடுவார்கள்..
இப்படி பயணிகளிடம் சில்லறை சுருட்டியே ஒருநாளைக்கு
100 ருபாவது சேர்த்து விடுவார்கள்..
இப்படி ஒருத்தர் கடிச்சாலாவது இனி பயத்தில சில்லறையை
திருப்பி குடுத்துவிடுவார்கள்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

வசி சும்மா சொல்லக்கூடாது. நீங்கள் புதுச்சட்டம் வலைஞன் கொண்டு வந்த பிறகு நிறைய எழுதுறீங்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- vasisutha - 11-04-2005

புத்திசீவி ஆகலாம் என்றால் விடுறீங்கள் இல்லை...<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அடுத்ததா கவிதைப்பக்கம் குதிக்கலாம் என்று இருக்கிறன்.. :wink:
பாவம் நீங்கள் எல்லாம்... Cry Cry <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Niththila - 11-04-2005

குதிக்கேக்க பாத்து குதியுங்க வசி அண்ணா (உதவி வேணும் எண்டா கேளுங்க வந்து தள்ளி விடத்ததான்) :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Rasikai - 11-04-2005

சரி சரி புத்திஜீவி ஆகுறீங்களோ இல்லை புத்தராகுறீங்களோ. நல்லா நிறைய எழுதுங்கோ. சரி சரி உங்கள் கவிதையை ஆவலோடு எதிர்பார்க்கிறோம் :wink:


- Rasikai - 11-04-2005

Niththila Wrote:குதிக்கேக்க பாத்து குதியுங்க வசி அண்ணா (உதவி வேணும் எண்டா கேளுங்க வந்து தள்ளி விடத்ததான்) :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஆகா நித்திலா தள்ளிவிடுறதுலதான் குறியா இருக்கிறா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- vasisutha - 11-04-2005

சரி எல்லாரும் இந்தப்பக்கத்தை விட்டு வெளிய
போறீங்களா.. :evil: இதுக்குள்ள அரட்டை அடிச்சா பிறகு
எங்களை யாரவது கடிச்சு வைக்க போயினம்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Niththila - 11-04-2005

அப்பதானே ரசிகை வசி அண்ணா கெதில புத்திசீவி ஆவார் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 11-04-2005

Quote:சில்லறையை குடுக்காமல் இழுத்தடிக்கிறது.. இப்ப இல்லை
பிறகு தாறன் என்பது.. பலரும் பெரும்பாலும் மிகுதிச் சில்லறையை
மறந்து இறங்கிவிடுவார்கள்.. சிலர் 10 சதம் 20 சதம் என்றால்
கேட்க வெட்கப்பட்டு பேசாமல் இருந்துவிடுவார்கள்..
இப்படி பயணிகளிடம் சில்லறை சுருட்டியே ஒருநாளைக்கு
100 ருபாவது சேர்த்து விடுவார்கள்..
இப்படி ஒருத்தர் கடிச்சாலாவது இனி பயத்தில சில்லறையை
திருப்பி குடுத்துவிடுவார்கள்...

வசி உளைச்ச அனுபவமா வெட்கப்பட்டு கேக்காமல் விட்ட அனுபவமா அள்ளி வீசிறியள். :wink:


- MUGATHTHAR - 11-05-2005

இது வெக்கப்படுவதை விட பாஷை தெரியாதும் ஒரு காரணமாக இருக்கலாம் கொழும்பிலை பொட்டு வைச்ச ஆட்களைப் பாத்து மினிபஸ் காரங்கள் மிச்சக்காசு குடுக்கிறது குறைவு பாஷைதெரிந்து கேட்டால் கிடைக்கும் எங்கடை ஆட்களும் வீண்சோலி எண்டு வாங்காமப் போறதும் உண்டு இங்கை போய் இப்பிடி கடிச்சா .....அது கடிச்சுது எண்டு சொல்லி பிடிச்ச உள்ளுக்கை போட்டிட மாட்டாங்கள்


- Birundan - 11-05-2005

சில்லறையை திருப்பிக்கேக்கிறது, சில்லறைத்தனாமனது என மற்றவர் நினத்தாலும், சில்லறையை திருப்பிகொடுக்காத நடத்துனர். சில சில்லறைகளுக்காக சில்லறைத்தனமாக நடந்து தான் ஒரு சில்லறைப்பயல் என்பதை, சில்லறைத்தனமாக நிருபித்திருக்கிறார்.


- தூயவன் - 11-05-2005

Birundan Wrote:சில்லறையை திருப்பிக்கேக்கிறது, சில்லறைத்தனாமனது என மற்றவர் நினத்தாலும், சில்லறையை திருப்பிகொடுக்காத நடத்துனர். சில சில்லறைகளுக்காக சில்லறைத்தனமாக நடந்து தான் ஒரு சில்லறைப்பயல் என்பதை, சில்லறைத்தனமாக நிருபித்திருக்கிறார்.
இது ரெம்ப சில்லறைத்தனமாக இருக்கு. :wink:


- tamilini - 11-05-2005

Birundan Wrote:சில்லறையை திருப்பிக்கேக்கிறது, சில்லறைத்தனாமனது என மற்றவர் நினத்தாலும், சில்லறையை திருப்பிகொடுக்காத நடத்துனர். சில சில்லறைகளுக்காக சில்லறைத்தனமாக நடந்து தான் ஒரு சில்லறைப்பயல் என்பதை, சில்லறைத்தனமாக நிருபித்திருக்கிறார்.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஒன்றும் புரியல.


- தூயவன் - 11-05-2005

tamilini Wrote:
Birundan Wrote:சில்லறையை திருப்பிக்கேக்கிறது, சில்லறைத்தனாமனது என மற்றவர் நினத்தாலும், சில்லறையை திருப்பிகொடுக்காத நடத்துனர். சில சில்லறைகளுக்காக சில்லறைத்தனமாக நடந்து தான் ஒரு சில்லறைப்பயல் என்பதை, சில்லறைத்தனமாக நிருபித்திருக்கிறார்

ஒன்றும் புரியல.

இதற்கு தான் படிக்கின்ற காலத்தில் ஒழுங்காப் படிக்க சொல்கின்றது. இப்போது விளங்குதோ? <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->


- tamilini - 11-05-2005

ஓமோம் சில்லறைத்தனம் பற்றித்தான் படிப்பிக்கிறவை பள்ளிகளில என்ன.. :evil: :evil:


- தூயவன் - 11-05-2005

சரி இதுக்கெல்லாம் கோபப்படாதையுங்கோ. நம்ம பிருந்தனிடம் கிளாஸ் எடுத்தாப் போச்சு... ( fees தான் கொஞ்சம் கூட)


- tamilini - 11-05-2005

பிருந்தன் வந்து பேசிறதுக்குள்ள எஸ்கேப். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- தூயவன் - 11-05-2005

காசில்லாமல் படிப்பிக்கிறதெண்டால் முதல் ஆளாய் வந்திடுவியள். ம்ம்... காசே தான் கடவுளப்பா... :wink: