Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உலகின் கோட்பாடும் தமிழரின் நிலைப்பாடும்
#4
*1*) 1983ம் ஆண்டுக்குப் பின்னர் ஈழத்தமிழர்களின் வரலாற்றுக் கறையான யூலைக்கலவரத்தை நினைவுபடுத்தி வருடா வருடம் மாமெரும் ஊர்வலம் நடைபெற்று வந்தது. எந்த ஒரு காரணமுமற்று, பிரித்தானியாவில் விடுதலைப் புலிகளுக்கு தடை ஏற்படுவதற்கு முன்னமே பல வருடங்களுக்கு முன்னம் நிறுத்தப்பட்டு விட்டது. ஏன்???????????....

*2*) 1995ம் ஆண்டளவில் யாழ்நகருக்குள் இலங்கை இராணுவம் புகுந்தவுடன் லண்டனில் வரலாறே காணாத அளவிற்கு மாபெரும் ஊர்வலம் நடைபெற்றது. அவ்வூர்வலத்தில் ஏறக்குறைய 15 பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கு பற்றி எமக்கு தமதாதரவை வெளிப்படுத்தினார்கள். இன்று எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் எமக்காக குரல் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்??????????...... இல்லையாயின் இவர்களின் தொடர்புகள் ஏன் அறுக்கப்பட்டன?????????........
*3*) உலகெங்கும் பொங்குதமிழ் நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஏன் லண்டனில் நடைபெறவில்லை????????.....
*4*) பல தேசியத்திற்கான செயற்பாட்டாளர்கள் ஓரங்கட்டப்பட்டார்கள்!! பலர் திறத்தப்பட்டார்கள்!!! தேசியத்திற்காதரவான அமைப்புகள் எல்லாம் செயலற்றுப் போயின/உட்குழப்பங்கள் விளைவிக்கப்பட்டன!!! ஏன்????????.......
*5*) ........

இப்படியாக வேதனையான செயற்பாடுகளே லண்டனைப் பொறுத்தவரை தொடர்கின்றது!!!!!! இவற்றுக்கு உரியவர்கள், இத்தருனத்தில் நடவடிக்கை எடுக்காவிடின், இறுதி யுத்தத்திற்கு தயாராகும் களத்திற்கு புலத்திலிருந்து சர்வதேசத்தை நோக்கிய சரியான அரசியல் வேலைகள் மேற்கொள்ள முடியாத சூழ்நிலைதான் ஏற்படும்.
" "
Reply


Messages In This Thread
[No subject] - by cannon - 11-05-2005, 01:27 AM
[No subject] - by MEERA - 11-05-2005, 01:37 PM
[No subject] - by cannon - 11-05-2005, 02:33 PM
[No subject] - by தூயவன் - 11-05-2005, 03:26 PM
[No subject] - by kurukaalapoovan - 11-05-2005, 04:24 PM
[No subject] - by கறுணா - 11-07-2005, 12:27 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)