11-05-2005, 11:27 AM
MUGATHTHAR Wrote:Quote:திருமணமான ஆண் காலில் மிஞ்சி போட வேண்டும். பெண் கழுத்தில் தாலி கட்டவேண்டும். நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் ஆணுக்குறியது. குனிந்த தலையும் பணிவான பேச்சும் பெண்ணிற்குறியது
எங்கடையாட்கள் என்னடா எண்டா இரண்டையுமே பெம்பிளைக் குடுத்திட்டு ஹாயாப் போகிறாங்கள்
ஏன் பெண்களுக்கு மெட்டியும் போடுவது...அறியவில்லையோ கட்டுரையாளர்...! ஆண்களுக்கு மிஞ்சி...காதில கடுக்கன்..! கடுக்கன்..ஒளிவீசும் கற்கள் பதித்தாக இருக்கும்... பெண்கள் இலகுவாக அடையாளம் காண..திருமணமான ஆணை...! என்று சொல்லக் கேள்வி..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

