11-05-2005, 11:21 AM
நன்றி அஜீவன் அண்ணா.. வாசித்த உடனேயே புரிஞ்சிட்டு... ஏதோ எழுத்துக்கு எழுதப்பட்ட கட்டுரை என்று...அவ்வளவு மட்டமா எழுதி இருக்கு...!
சிவபெருமானையும் உமாதேவியாரையும்...அவைச்சு இன்னும் எத்தனை கதைகள் உருவாகப் போகுதோ..??! பிறகு அதையே மூடநம்பிக்கை என்று காட்டி தங்களை சீர்திருத்தவாதிகளாக காட்ட உதவும் எல்லா...! இதுதான் வலைப்பூக்களில் இப்போ அதிகம் நடக்கிறது..! காலத்துக்கு ஏற்ற ஆதாரபூர்வ ஆய்வுகள் தாங்கி வரும் ஆக்கங்கள் மிகக் குறைவு..! இப்படியான கற்பனைக் கட்டுரைகளை ஏன் ஆதாரங்களாகக் காட்டுகின்றனரோ தெரியவில்லை..! இதைக்காட்டி றோயல் மெயிலிடம் பொட்டுக்கு அடிபட்டால்..தூக்கி பொலீஸ் உள்ள வைச்சிடும்..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>