11-05-2005, 11:18 AM
MUGATHTHAR Wrote:வெண்ணிலா Wrote:மண்டலம் ;- நாடு , பிரதேசம் , பூமி , கூட்டம் இப்படி பல பொருள்படுமே.
சரியா? :roll:
ஒரு மண்டலத்துக்கு தண்ணிலை கண்டம் எண்டு சாத்திரி சொன்னா அங்கை மண்டலம் எதைக்குறிக்குது?
சித்த மருத்துவத்தில் ஒரு மண்டலம்.......... 45 நாட்களா? :? இப்படி ஒரு நாட்கணக்கு உண்டு.
கலம்

