11-05-2005, 05:11 AM
அருவி Wrote:RaMa Wrote:வெண்ணிலா அதளி என்றால் உண்மையாய் எனக்கு தெரியாது
மற்றவர்கள் என்ன பொய்யாவா தெரியாதென சொல்கிறார்கள். :evil:
இல்ல வெண்ணிலா தப்பாய் நினைக்க கூடாது எனக்கு தெரிந்து கொண்டு பொய் சொல்கின்றென் என்று அது தான் அப்படி எழுதினேன் அருவி.....

