11-05-2005, 01:27 AM
Quote:தமிழ்தேசிய விடுதலைப் போராட்டம், சர்வதேச ரீதியில் பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டிய மற்றுமொரு சூழல் உருவாக்கம் பெற்றுள்ளது.
*காலத்துக்கு காலம் மாறிவரும் சர்வதேச சூழல்! இவற்றை எதிர்கொள்வதற்கு புலத்திலுள்ள நாம் என்னத்தைச் செய்தோம்???
*இந்த சர்வதேச அரசியலை/அரசியல்வாதிகளை எதிர்கொள்வதற்கு புலத்தில் எமக்கென்றொரு அமைப்புள்ளதா???
பதில் இல்லை! என்பதே!!
குறிப்பாக சர்வதேச தலைநகரான லண்டனில் தேசியத்திற்கான எந்தவொரு அமைப்புகள் இல்லாமையும், பயங்கரவாத அமைப்புகளுக்கு லண்டனில் தடையெனும் பெயரில், தேசியத்திற்கான சகல செயற்பாடுகளும் முடக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையே காணப்படுகிறது. ஆனால் உண்மையில் லண்டனில் எவரும் தமதுரிமைக்கு ஜனநாயக ரீதியில் குரலெழுப்ப எந்த ஒரு சட்டமும் தடை செய்யவுமில்லை/செய்யப்போவதுமில்லை! அப்படியாயின் ஏன் லண்டனில் தேசியத்திர்கான செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன????
பொதுநலமற்ற சில சுயநலவாதிகளினால் தமது கதிரைகளை பாதுகாக்கும் நோக்கத்தில் எமது தேசியத்திற்கான செயற்பாடுகள் அடகுவைக்கப்பட்டுள்ளது!!!!!!
" "

