11-04-2005, 10:54 PM
ஓ பூனைக்குட்டி நான் வாசிக்கும் போது சரியாத்தான் வாசித்தேன். ம்ம் தவறை சுட்டுக்காட்டியமைக்கு நன்றி. என்ன பூனைக்குட்டி தீயவினைக்கள் என்றால் என்ன என்று தெரியாமல் இருக்குறீங்க:ள். கொஞ்சம் பொறுங்கோ தமிழ் வந்து சொல்லுவா?
<b> .. .. !!</b>

