![]() |
|
திருமணம் : சில அனுபவங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: தத்துவம் (மெய்யியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=33) +--- Thread: திருமணம் : சில அனுபவங்கள் (/showthread.php?tid=2630) |
திருமணம் : சில அனுபவங்கள் - Vaanampaadi - 11-03-2005 திருமணம் : சில அனுபவங்கள் நான் என் மனைவியிடம் ஆண்டுக் கணக்காகப் பேசுவதில்லை. அவள் பேசும்போது நான் குறுக்கிடுவதில்லை. -ரோட்னி டேஞ்சர்ஃபீல்டு இரண்டு மனைவியருடனும் எனக்குத் துரதிருஷ்டம்தான். முதலாமவள் விலகிவிட்டாள். இரண்டாமவளோ கூடவே இருக்கிறாள். -பாட்ரிக் முர்ரே மகிழ்ச்சியான மணவாழ்வை விரும்பும் கணவன், தன் வாயை மூடவும் காசோலைப் புத்தகத்தைத் திறந்துவைக்கவும் கற்கவேண்டும். -கிரௌச்சோ மார்க்ஸ் தன் எதிரியுடன் உறங்கும் யுத்தம், திருமணம் மட்டுமே. -யாரோ திருமணத்துக்குப் பிறகு, கணவனும் மனைவியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் ஆகிறார்கள். அவர்கள் ஒருவரையொருவர் சந்திப்பதில்லை. ஆனால், சேர்ந்தேவசிக்கிறார்கள். - ஹேமந்த் ஜோஷி எப்படியானாலும் திருமணம் புரிந்து கொள். நல்ல மனைவி கிடைத்தால் மகிழ்வாய். அப்படியில்லாவிடில் தத்துவஞானி ஆகிவிடு வாய். - சாக்ரடீஸ் என்னால் பதில் அளிக்கவே முடியாத ஒரு மாபெரும் கேள்வி. ""ஒரு பெண் விரும்புவது என்ன?'' -புரூட் கடவுள், மனிதனிடம் நெருப்பை அளித்தார். மனிதன், தீயணைக்கும் கருவியைக் கண்டுபிடித்தான். அவர், காதலை அளித்தார். அவன், திருமணத்தைக் கண்டுபிடித்தான். -யாரோ என் மனைவிக்காகச் சில சொற்கள் என்னிடம் உண்டு. எனக்காக என் மனைவியிடம் சில பத்திகள் உண்டு. -யாரோ நான் தீவிரவாதத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. எனக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. -சாம் கினிசன் மின்னணு வங்கியைவிட மிக வேகமாகப் பணத்தைப் பரிமாற்ற ஒரு வழி உண்டு. அதன் பெயர், திருமணம். -ஜேம்ஸ் ஷோல்ட் மெக்காவ்ரன் ஒரு வெற்றிகரமான திருமணத்தின் ரகசியம், அதிக நேரம் வீட்டில் இல்லாதிருப்பதே. -காலின் சாப்மன் - aathipan - 11-03-2005 திருமணத்திற்கு முன் முயன்று பணக்காரனணாக வாழ்ந்துவிடு. -- நான்தான் திருமணத்திற்குப்பின் கவலைப்படுவதை விட்டுவிடு. ஏனெனில் உன்னை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. ---நான்தான் மனைவியுடன் தகராறா அடுத்த 3 மணிநேரத்திற்கு வீட்டில் இருக்காதே. பாத்திரங்கள் உடைந்தாலும் மருத்துவச்செலவு மிச்சமாகும். --நான்தான் - tamilini - 11-03-2005 மனைவியை/ கணவனை நீ ஆகா பார்த்துவிடு. பிழைகள் தெரியாது. விளக்குவதை விட விளங்கப்பழகிக்கொள் வினைகள் தீயவினைகள் அற்றுப்போம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->நானே தான். - kuruvikal - 11-03-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><b>மனைவியை/ கணவனை நீ ஆகா பார்த்துவிடு. பிழைகள் தெரியாது</b>. விளக்குவதை விட விளங்கப்பழகிக்கொள் வினைகள் தீயவினைகள் அற்றுப்போம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->நானே தான்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இது அவசியம்..! மனைவியை/ கணவனை இன்னொருவராக பார்ப்பதால் வந்ததே மேலே உள்ள தத்துவங்கள்..! மனைவியை கணவனை தன்னில் ஒன்றாய் கண்டுவிட்டாள்...எல்லாம் இனிதே..! இது மிகவும் இலகுவான சாத்தியப்பாடுள்ள விடயம்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 11-03-2005 Quote:என் மனைவிக்காகச் சில சொற்கள் என்னிடம் உண்டு. எனக்காக என் மனைவியிடம் சில பத்திகள் உண்டு. இது யாரோ இல்லைப்பா முகத்தார்தான்... - kuruvikal - 11-03-2005 MUGATHTHAR Wrote:Quote:என் மனைவிக்காகச் சில சொற்கள் என்னிடம் உண்டு. எனக்காக என் மனைவியிடம் சில பத்திகள் உண்டு. சிரிக்க வேண்டும் போல இருக்கு... சில வரி எழுதிட்டு சிரிக்க...சிரிப்பு வரேல்ல...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - vasisutha - 11-04-2005 MUGATHTHAR Wrote:Quote:என் மனைவிக்காகச் சில சொற்கள் என்னிடம் உண்டு. எனக்காக என் மனைவியிடம் சில பத்திகள் உண்டு. ஐயோ ஐயோ ஐயோ நம்ம முகத்தார் ஐயா ரொம்ப நொந்து போயிட்டாரு... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Rasikai - 11-04-2005 tamilini Wrote:மனைவியை/ கணவனை நீ ஆகா பார்த்துவிடு. பிழைகள் தெரியாது. சூப்பர். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- poonai_kuddy - 11-04-2005 Rasikai Wrote:tamilini Wrote:மனைவியை/ கணவனை நீ <b>ஆகா</b> பார்த்துவிடு. பிழைகள் தெரியாது. என்ன சூப்பர்????? அதில பிழை கிடக்கு அத திருத்துவம் எண்டில்ல...சும்மா சூப்பராம்... "ஆக" எண்டெல்லோ வர வேணும்... <b>உன்னைப் போல உலகை நேசி</b> எண்டு ஒரு வரி இருக்குத்தானே முந்தித் தொடக்கம்...??? கணவன் மனுசியயும் மனுசி கணவனையும் மட்டுமில்ல எல்லாரும் எல்லாரையும் நேசிக்கணும்.... அதுசரி அதென்னக்கா வினைகள் தீயவினைகள்??? :? - Rasikai - 11-04-2005 ஓ பூனைக்குட்டி நான் வாசிக்கும் போது சரியாத்தான் வாசித்தேன். ம்ம் தவறை சுட்டுக்காட்டியமைக்கு நன்றி. என்ன பூனைக்குட்டி தீயவினைக்கள் என்றால் என்ன என்று தெரியாமல் இருக்குறீங்க:ள். கொஞ்சம் பொறுங்கோ தமிழ் வந்து சொல்லுவா? - kuruvikal - 11-05-2005 poonai_kuddy Wrote:Rasikai Wrote:tamilini Wrote:மனைவியை/ கணவனை நீ <b>ஆகா</b> பார்த்துவிடு. பிழைகள் தெரியாது. உன்னைப் போல் உலகை...அல்ல பிறரை நேசி..! என்பதே நாமறிந்து வழக்கில் உள்ளது..! :wink: :wink: உலகை என்றால் கதிரை மேசை கல்லு இலை குழை....இதுகளையும் நேசிக்கனுமா..???! அதுசரி...மனிசரே இப்ப அதுகளிட நிலையிலதானே இருக்கினம்..சோ சொல்லாமல் கொள்ளாமல் உலகை என்று மாத்தியிருப்பினம்..! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தீயது நல்லதை அறிய பகுத்து+அறியிற அறிவு வேணும்...மனிசரேக்க அது குறைஞ்சிட்டு வருகுது... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|