11-04-2005, 10:50 PM
Rasikai Wrote:tamilini Wrote:மனைவியை/ கணவனை நீ <b>ஆகா</b> பார்த்துவிடு. பிழைகள் தெரியாது.
விளக்குவதை விட விளங்கப்பழகிக்கொள் வினைகள் தீயவினைகள் அற்றுப்போம். <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நானே தான்.
சூப்பர். <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
என்ன சூப்பர்?????
அதில பிழை கிடக்கு அத திருத்துவம் எண்டில்ல...சும்மா சூப்பராம்...
"ஆக" எண்டெல்லோ வர வேணும்...
<b>உன்னைப் போல உலகை நேசி</b> எண்டு ஒரு வரி இருக்குத்தானே முந்தித் தொடக்கம்...??? கணவன் மனுசியயும் மனுசி கணவனையும் மட்டுமில்ல எல்லாரும் எல்லாரையும் நேசிக்கணும்....
அதுசரி அதென்னக்கா வினைகள் தீயவினைகள்??? :?


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->