11-04-2005, 09:37 PM
Quote:பப்பா என்றால் பப்பா மரம் தானே?இந்த நக்கல் தானே வேணாங்கிறது. அண்மையில் ஒரு பொண்ணு பப்பா பப்பா என்ற எனக்கு விளங்கல அதென்ன பப்பாஎ ன்று கேட்டன். டாடியாம். எத்தனை பெயர் வைச்சு அழைக்கிறீங்க என்ற கனக்க சொன்னாங்க. அது தான் மகா சனங்களைக்கேட்டன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

